குருவி சுடும் துப்பாக்கியால் சுட்டு நரிக்குறவர் கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே நரிக்குறவர் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரு நரிக்குறவரை மற்றொரு நரிக்குறவர்குருவி சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியில் வசித்து வந்தவர் மணிவண்ணன். இவர் ஒரு நரிக்குறவர். இவரும்மற்ற நரிக்குறவர்களும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
மணிவண்ணன் தனது மனைவியை அடிக்கடி அடித்து உதைப்பது வழக்கமாம். இதைக் கேள்விப்பட்டமணிவண்ணனின் மாமனார் விரைந்து வந்தார். மணிவண்ணனை அவர் தாறுமாறாக போட்டு அடித்துள்ளார்.
இதையடுத்து "கேமா" "சோமா" என்று சப்தத்துடன் கூட்டம் கூடி விட்டது. நரிக்குறவர்கள் அனைவரும் சேர்ந்துமணிவண்ணனைக் கண்டித்தனர். பின்னர் அவரையும் அவருடைய மாமனாரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில்அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒரு நரிக்குறவ இளைஞர் தன் கையில் வைத்திருந்த குருவி சுடும் துப்பாக்கியை எடுத்துமணிவண்ணனை நோக்கிச் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய மணிவண்ணன் சென்னை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications