இடைத் தேர்தல் தொகுதிகளுக்கு 31ல் அரசு விடுமுறை
சென்னை:
இடைத் தேர்தலை முன்னிட்டு சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 சட்டசபைத்தொகுதிகளில் வரும் 31ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளின் கீழ் வரும் தனியார் தொழில் நிறுவனங்களும் 31ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்என்றும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
மதுக் கடைகள் மூடல்:
இதற்கிடையே இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் 31ம் தேதி மாலை 5 மணி வரை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான ஜூன் 2ம் தேதியும் மதுக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications