காஷ்மீரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகரில் உள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அதன் துணை ஆசிரியரைதுப்பாக்கியால் சுட்டனர்.
இன்று பிற்பகல் "காஷ்மீர் இமேஜஸ்" என்ற உள்ளூர் ஆங்கிலப் பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு 3 தீவிரவாதிகள்வந்தனர்.
ஜாபர் இக்பால் என்ற துணை ஆசிரியரைச் சந்தித்த அவர்கள் மூவரும் இன்று அப்பத்திரிக்கையில் வெளியானசெய்தியைப் பற்றி அவரிடம் ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கைத்துப்பாக்கிகளைக் கொண்டு திடீரென்று இக்பாலைச்சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.
"சைலன்சர்" பொருத்திய துப்பாக்கியால் அவர்கள் சுட்டதால் அங்கு என்ன நடந்தது என்றே அந்த பத்திரிக்கைஅலுவலகத்தில் உள்ளவர்களுக்கு முதலில் புரியவில்லை. ஆனால் அதற்குள் அந்த மூன்று பேரும் தப்பிஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் இக்பாலின் தலையில் பல குண்டுகள் பாய்ந்தன. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகளாஎன்பது குறித்தும் இன்னும் தெரியவில்லை.
இச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications