ராஜிவ் கொலையாளியை பரோலில் விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை:
இறந்து கொண்டிருக்கும் தனது தந்தையைப் பார்க்க முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனை அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவரது தாயார்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டுள்ளார்.அவருடைய தந்தை இப்போது புற்று நோய் முற்றி உயிருக்குப் போராடி வருகிறார்.
இதையடுத்து ரவிச்சந்திரனைப் பரோலில் விடுமாறு அவருடைய தாயார் மனு செய்தார். ஆனால் சிறைக்கண்காணிப்பாளர் அதை நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரனின் தாயார் மனுசெய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
சிறை விதி 13ன் கீழ் மனிதாபிமான அடிப்படையில் எங்கள் மகன் ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்க வழிஉள்ளது. ஆனால் அதை சிறைக் கண்காணிப்பாளர் மீறி விட்டார்.
என் கணவர் புற்று நோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார். அவர் பிழைக்க மாட்டார் என்றுடாக்டர்கள் கூறி விட்டனர். எங்கள் மகன் ரவிச்சந்திரனை பார்க்க இப்போது என் கணவர் ஆசைப்படுகிறார்.
எனவே எங்கள் மகன் ரவிச்சந்திரனை ஒரு மாத காலத்திற்கு பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்என்று அம்மனுவில் கோரியிருந்தார் ரவிச்சந்திரனின் தாயார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற விடுமுறை கால நீதிபதி கோவிந்தராஜன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications