சைதையில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 273 மின்னணுஇயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படவுள்ளன.
சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம் 273 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த இயந்திரங்கள் அனைத்தும் நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்குபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுப்பியுள்ள 10 கம்பெனி ரிசர்வ் போலீசார் பெங்களூரிலிருந்து வந்துள்ளனர். இவர்கள்அனைவரும் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதியின் 198, 199, 202, 205, 206, 230, 252, 253, 254, 255 ஆகியஎண்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்அதிகாரிகள் கூறினர்.
சைதாப்பேட்டையில் மொத்தம் 2,47,974 வாக்காளர்கள் நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.இவர்களில் 1,23,733 பேர் பெண்கள், 1,24,241 பேர் ஆண்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications