For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மொத்தம் 76 சதவீத மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

சேலம் மாணவி ஹேமபிரியா 500க்கு 493 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.


சென்னை மாணவன் சாய் சரவணன் இரண்டாவது இடத்தையும், கடலூர் மாணவி மாணவி நிஷாந்தி மூன்றாவதுஇடத்தைப் பிடித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்:

மெட்ரிகுலேஷன் பள்ளி இறுதி வகுப்பு முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தம் 91 சதவீத மாணவர்கள்வெற்றி பெற்றுள்ளனர். ஊத்தங்கரை மாணவர் நவீன் முதலிடம் பெற்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X