சொன்ன பேச்சை கணவர் கேட்காததால் பெண் தற்கொலை
சென்னை:
தனது பேச்சைக் கேட்காமல் கணவர் ஸ்கூட்டரை விற்றதால் கோபமுற்ற ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கன்னியம்மாள். மாணிக்கம் ஒருவரிடம்வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தனியாகத் தொழில் செய்யலாம் என்று எண்ணிய அவர் அதற்குத் தேவையான பணத்திற்காக தனதுஸ்கூட்டரை விற்க முடிவு செய்தார். ஆனால் கன்னியம்மாள் ஸ்கூட்டரை விற்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டு வேலைக்குச் சென்று விட்டார்.
ஆனால் யாரிடமும் கடன் வாங்க பிரியப்படாத மாணிக்கம், மனைவி திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்து ஸ்கூட்டரை விற்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய கன்னியம்மாளிடம் ஸ்கூட்டரை விற்று விட்டதாகஅவர் கூறினார்.
இதனால் கோபமடைந்த கன்னியம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையைத் தன் உடல் மீது ஊற்றித் தீவைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி உயிரிழந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications