வாணியம்பாடியில் திமுகவின் உருது போஸ்டர்கள்
வாணியம்பாடி:
வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உருது மொழியில் அடிக்கப்பட்டபோஸ்டர்களை ஒட்டி திமுக வாக்கு சேகரித்து வருகிறது.
வேட்பாளர் நாகூர் ஹனீபாவுக்காக அக்கட்சி எம்.எல்.ஏவான மைதீன் கான் இது போன்ற உருது போஸ்டர் அடித்துவாக்கு சேகரித்தார்.
வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையானோர் உள்ளனர். இங்கு திமுக சார்பில் பிரபலஇஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபா போட்டியிடுகிறார். முக்கியக் கட்சி சார்பில் தேர்தல் களத்தில் நிற்கும் ஒரேமுஸ்லீம் வேட்பாளர் ஹனீபா மட்டுமே.
வாணியம்பாடியில் உள்ள முஸ்லீம்கள் உருது பேசுபவர்கள். ஆனால் ஹனீபா உருது பேசாத முஸ்லீம் என்றுஎதிர்க்கட்சியினர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்கவே பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏவான மைதீன் கான் தேர்தல் களத்தில்இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. நாகூர் ஹனீபாவுக்கு ஆதரவாகவாக்களிக்குமாறு பல வண்ண உருது போஸ்டர்களை அடித்து தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளார் இவர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications