2 விபத்துக்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் இன்று நடந்த 2 வேறு வேறு சாலை விபத்துக்களில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
திருநல்லாற்றிலிருந்து சென்று கொண்டிருந்த ஒரு வேனும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணத்திற்குச் சென்றுகொண்டிருந்த அரசு பஸ்சும் நாகப்பட்டினம் மாவட்டம் மல்லியம் கிராமத்திற்கு அருகே நேருக்கு நேர் பயங்கரமாகமோதிக் கொண்டன.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள்பஸ்சில் அடிபட்டு உயிரிழந்தனர்.
பஸ் மோதிய வேகத்தில் தூக்கியெறியப்பட்ட அந்தச் சிறுவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள்உடனடியாக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு சிறுவர்களுமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications