விமான விபத்தில் குரோனியே பலி
ஜொகன்னஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா):
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்ஸி குரோனியே இன்று காலை ஒரு விமானவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஒரு சரக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக குரோனியேவின்உறவினர் கூறினார்.
ஜார்ஜ் என்ற நகரில் விமானத்தைத் தரையிறக்க முயற்சித்த போது மோசமான வானிலை காரணமாக எதிரே எதுவும்சரியாக தெரியாத காரணத்தால் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் அவருடன் வேறு இரண்டு பேர் மட்டுமே இருந்ததாகவும் மூவருமே பலியாகி விட்டதாகவும்கூறப்பகிறது.
ஆனால் மூவருமே பலியாகி விட்டார்களா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மோசமானவானிலை காரணமாக அப்பகுதியில் மீட்பு ஹெலிகாப்டரைக் கூட இறக்க முடியவில்லை என்று தெரிகிறது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக குரோனியே வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதற்கு சமீபத்தில் தான் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஸ்ரீநாத் ஓய்வு:
இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக இன்று பெங்களூரில் இந்திய வீரர்ஜவகல் ஸ்ரீநாத் அறிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக முழு நேரப் பயிற்சியில்ஈடுபடப் போவதாகவும் ஸ்ரீநாத் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications