கவிஞர் மேத்தாவின் மகளிடம் வரதட்சணை கொடுமை
சென்னை:
பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான மு.மேத்தாவின் மகளிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டுக்கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேத்தா. பிரபல கவிஞர். திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். தற்போது சென்னைமாகாணக் கல்லூரியில் போரிசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சமீம் பாத்திமாவுக்கும், பெரம்பலூரைச் சேர்ந்தஇப்ராகிம் சுல்தான் என்பவருக்கும் இடையே 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந் நிலையில் ஜான்சி என்ற நர்சுக்கும், இப்ராகிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜான்சியை, இப்ராகிம்திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பாத்திமா அதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவரது குடும்பத்தினரும் இதுதொடர்பாக சுல்தானின் குடும்பத்தாருடன் பேசியுள்ளனர். இருப்பினும் சுல்தான், ஜான்சியுடனானதொடர்பை விடவில்லை. வேறு வழியின்றி அதைப் பொருத்துக் கொண்டு கணவருடன் வாழ்ந்து வந்தார் பாத்திமா.
இந் நிலையில் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பாத்திமாவை, சுல்தானும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதாகத்தெரிகிறது. இதையடுத்து பொறுமையிழந்த பாத்திமா பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரையேற்ற போலீஸார் இப்ராகிம் சுல்தான், அவரது தந்தை ஷாகுல் ஹமீத், அம்மா பாத்திமுத்து, ஜான்சி, அவரது பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications