எஸ்.எஸ்.எல்.சியில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை
தருமபுரி:
பத்தாவது வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வெளியிடப்பட்டன. தருமபுரி மாவட்டம் தளி பகுதியைச் சேர்ந்தவள்ளி என்ற பெண் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டார்.
இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வள்ளி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த சுபாவும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் தோல்வியடைந்தார்.
பெயில் ஆகி விட்டோமே என்ற மிகவும் வருந்திய சுபா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடம்பில்மண்ணெண்ணையை ஊற்றித் தீவைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தேர்வில் தோல்வியடைபவர்கள் இதுபோன்ற தவறான முடிவுகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகசென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவியர் சிறப்பு ஆலோசனைமுகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் பாண்டிச்சேரியிலும் "மைத்ரேயி தற்கொலைத் தடுப்பு நிறுவனம்" என்ற அமைப்பு தேர்வுகளில்தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications