Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அச்சிறுப்பாக்கம்: அதிமுக- 54,998, பா.ம.க.-36,691

Subscribe to Oneindia Tamil

அச்சிறுப்பாக்கம்:

ரிசர்வ் தொகுதியான அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் பூவராகமூர்த்தி 54,998 வாக்குகள் பெற்றுமுன்னணியில் உள்ளார்.

திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் பார்வேந்தன் பின் தங்கி வருகிறார்.

அச்சிறுப்பாக்கத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,02,883 பேர். இதில் ஆண்கள்- 99,052 பேர். பெண்கள்- 1,03,831. வாக்களித்தவர்கள்- 62 சதவீதம் பேர்.

இத் தொகுதியில் இதுவரை 15 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதன் விவரம்

பூவராகமூர்த்தி- அதிமுக- 54,998

பார்வேந்தன்- பா.ம.க.- 36,691

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+