வாணியம்பாடியில் தோல்வியை நோக்கி திமுக
Subscribe to Oneindia Tamil
வாணியமபாடி:
வாணியம்பாடியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக் கட்சியின் விவசாயப் பிரிவுத் தலைவர் ஆர். வடிவேலுஇரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 5,386 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபா பின் தங்கியுள்ளார்.
2வது சுற்று வாக்கு எண்ணிக்கை விவரம்:
வாணியம்பாடி:
ஆர். வடிவேலு (அதிமுக)- 5,386
நாகூர் ஹனிபா (திமுக)- 4,566


Click it and Unblock the Notifications
