ராமேஸ்வரம்: கடலுக்கு சென்ற 8 மீனவர்களை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை. அவர்களது கதி என்னஆனது என்று தெரியவில்லை.
கடலில் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. 45 நாட்களாக அமலில் இருந்த இந்தத் தடை நேற்று முன்தினம் தான் விலக்கப்பட்டது.
இதையடுத்து கடலில் கொந்தளிப்பு அதிகம் நிலவியபோதிலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச்சென்றனர். ஆனால், இதில் இரண்டு நாட்டுப் படகுகள் மட்டும் திரும்பி வரவில்லை.
அதில் இருந்த 8 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கடலில் சூறாவளிக் காற்று வீசி வருவதால்அவர்களின் படகு திசை மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications