வாணியம்பாடி தோல்வி: பெரும் சோகத்தில் நாகூர் ஹனிபா

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி:

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் ஆர்.வடிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக, தேசிய லீக்வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

முதல் சுற்றிலிருந்தே திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபா பின் தங்கியிருந்தார். 9வது சுற்று வாக்குஎண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் மிக அதிகமாகிவிடவே ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து ஹனிபாவெளியேறிவிட்டார்.

தோல்வி குறித்து கருத்துக் கேட்டபோது, சோகமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு நான் இப்ப என்ன சொல்லமுடியும் என்று கூறிவிட்டு வெளியேறினார்.

வாணியம்பாடி வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள்- 2,02,883

பதிவானவை- 1,29,217

ஆர். வடிவேலு (அதிமுக)- 63,599

நாகூர் ஹனிபா (திமுக)- 43,878

அரூர் நவாஸ் (தேசிய லீக்)- 11,324

லட்சுமிகாந்தன் (மதிமுக)- 3,191

அக்பர் அலி (பகுஜன் சமாஜ்)- 679

ஷகீலா (புதிய நீதிக் கட்சி)- 1135

சுயேட்சைகள்:

அப்துல்லா பாஷா - 1045

அயூப் கான்- 124

இர்ஷத் அகமத்- 118

கருணாநிதி- 156

கலீல் நிசார்- 137

குப்புசாமி-268

கோபி- 207

சிகாமணி- 473

நூர்முகம்மத்- 310

பாரி- 612

மணி எழிலன்- 232

ராஜா- 456

ஜாபர் அலி- 254

ஹைதர் - 1,019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+