அமெரிக்கா- தமிழகம் பொருளாதார உறவு: ஜெ. பெருமை
சென்னை:
தமிழகத்தில் அமெரிக்க முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். மேலும் வெளிநாடுகளில் இருந்துநேரடி முதலீடு பெறுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக ஜெயலலிதா பெருமையுடன் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் அமெரிக்க சர்வதேச பள்ளி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, அந்த பள்ளியை திறந்து வைத்துஜெயலலிதா பேசியதாவது:-
வெளி நாடுகளில் இருந்து நேரடியாக முதலீடு பெறுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவைச்சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வர்த்தகஉறவு பலமடைந்து வருகிறது.
இது போன்ற சர்வதேச பள்ளிகள் மூலமும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் அதிக முதலீடுகளைப் பெற முடியும் என்று ஜெயலலிதாபேசினார்.
அமெரிக்கா உதவியுடன் ரூ. 25 கோடியில் உருவாகியுள்ள இந்தப் பள்ளி சர்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்துப் பயில உதவும்.இது வரும் ஜூலை மாதம் முதல் செயல்பட ஆரம்பிக்கும்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications