தேர்தலில் தோல்வி: காதலில் வெற்றி
Subscribe to Oneindia Tamil
அச்சிரப்பாக்கம்:
அரசியல் தேர்தலில் தோல்வியுற்றாலும் கூட காதல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் அச்சிரப்பாக்கம் தொகுதி பாமக வேட்பாளர்பார்வேந்தன்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை இடைத் தேர்தலில் அச்சிரப்பாக்கம் தொகுதியில் பாமக சார்பில் பார்வேந்தன் போட்டியிட்டார்.தோல்வியுற்றார்.
ஆனால், தனது காதலில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தான் காதலித்து வந்த கல்லூரி ஆசிரியர் பிந்துவை வாக்கு எண்ணிக்கை நடந்த 2ம்தேதியே நாகர்கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் பார்வேந்தன்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பிந்து. இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். இவரை பார்வேந்தன் காதலித்து வந்தார்.இருவரது வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்து 2ம் தேதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் பார்வேந்தன் பா.ம.க.சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications