திருச்சி அருகே காலரா நோய்த் தாக்குதல்: 2 பேர் பலி
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தில் காலரா காரணமாக ஒரு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
சிறுவல்லூர் என்ற கிராமத்தில் திடீரென காலரா நோய் தாக்கியது. இந்த ஊரைச் சேர்ந்த 30 பேர் காலாராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும்வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதையடுத்து இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இவர்களில் ரங்கநாதன் என்பவரின் மகள் பிரியா (வயது 9) மற்றும் வீரராஜூ (வயது 79) ஆகியோர் சிகிச்சை பலனின்றிஇறந்துள்ளனர்.
இந்த ஊரில் குடிநீர் கெட்டுப் போனதால் காலரா நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து சிறுவல்லூர் கிராமத்தில் டாக்டர்கள் குழு வும் முகாமிட்டுள்ளது. கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறுகளில் மருந்துஅடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காலரா நோய் காரணமாக இந்த ஊரில் அனைவரும் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications