ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சியில் தோல்வி அடைந்தவர்களுக்கு 26ம் தேதி முதல் மறு தேர்வுகள்
சென்னை:
இந்த ஆண்டு ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகளில் தோல்வியடைந்தமாணவ-மாணவிகளுக்கான மறு தேர்வுகள் வரும் 26ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
வழக்கமாக இந்த மறு தேர்வுகள் அக்டோபர் மாதம் தான் இதுவரை நடந்து வந்தன. இதனால் தோல்வியடைந்தமாணவர்களின் ஒரு ஆண்டு காலம் வீணாகப் போனது.
இதைத் தவிர்க்கும் விதமாக இந்த ஆண்டே உயர் படிப்புகளில் சேரும் பொருட்டு மறு தேர்வுகள் உடனடியாகநடத்தப்பட்டு அதன் முடிவுகளை வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அது இந்த ஆண்டு முதலேஅமலுக்கும் வருகிறது.
அதன்படி ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான துணைத் தேர்வுகள் வரும்26ஆம் தேதி தொடங்குகின்றன. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட தேர்வு கால அட்டவணை:
ப்ளஸ் டூ:
தேர்வு நேரம்: காலை - 10 முதல் 1 மணி வரை, மாலை - 2 மணி முதல் 5 மணி வரை
26.06.02 - காலை - மொழிப்பாடம்-1, மாலை - மொழிப்பாடம்-2
27.06.02 - காலை - ஆங்கிலம்-1, மாலை - ஆங்கிலம்-2
28.06.02 - காலை - மொழிப்பாடம், அடிப்படை அறிவியல், மாலை - மனை அறிவியல், பொது மற்றும்டைப்ரைட்டிங் உள்ளிட்ட பட்டயப் பயிற்சி பாடப்பிரிவுகள்
29.06.02 - காலை - இயற்பியல், வரலாறு, மாலை - அக்கவுண்டன்சி, சித்த மருத்துவம்
01.07.02 - காலை - வேதியியல், நுண்கலை, லாஜிக், மாலை - உளவியல், பட்டயப்படிப்பு பாடப் பிரிவுகள்,சுருக்கெழுத்து-ஆங்கிலம், தமிழ்.
02.07.02 - காலை - கணிதம், உயிரியல், மாலை - அரசியல் அறிவியல்
03.07.02 - காலை - உயிரியல், தாவரவியல், வர்த்தகக் கணிதம், சுற்றுச்சூழல், மாலை - வணிகம்
04.07.02 - காலை - பொருளாதாரம், மாலை - சமூகவியல், ஆயுர்வேதம்
05.07.02 - காலை - தத்துவவியல், பட்டயப்படிப்பு பாடங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்,அலுவலக நிர்வாகம், மின்சார வீட்டு உபயோகம், மின்சார மோட்டார் உபயோகம், ஜெனரல் மெஷினிஸ்ட்,ரேடியோ, டி.வி. நிர்வாகம், வங்கி நிர்வாகம், பொது காப்பீடு
06.07.02 - காலை - புள்ளியியல், இந்தியக் கலாசாரம், மாலை - புவியியல்
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ஓ.எஸ்.எல்.சி
தேர்வு நேரம்: காலை 10 முதல் 12.30 மணி வரை, மாலை 2 முதல் 4.30 வரை
03.07.02 - காலை - மொழிப்பாடம்-1, மாலை - மொழிப்பாடம்-2
04.07.02 - காலை - ஆங்கிலம்-1, மாலை - ஆங்கிலம்-2
05.07.02 - காலை - கணிதம், மாலை - முக்கிய மொழிப்பாடம்-1 (சமஸ்கிருதம், அரபு, பெர்ஸியன்)
06.07.02 - காலை - அறிவியல், மாலை - முக்கிய மொழிப்பாடம்-2
08.07.02 - காலை - சமூகஅறிவியல், மாலை - மொழிப்பாடம்-3
மெட்ரிகுலேஷன்
03.07.02 - காலை - மொழிப்பாடம்-1, மாலை - மொழிப்பாடம்-2
04.07.02 - காலை - ஆங்கிலம்-1, மாலை - ஆங்கிலம்-2
05.07.02 - காலை - கணிதம்-1, மாலை - கணிதம்-2
06.07.02 - காலை - அறிவியல்-1, மாலை - அறிவியல்-2
08.07.02 - காலை - வரலாறு, மாலை - புவியியல்
ஆங்கிலோ இன்டியன் பாடமுறை
03.07.02 - காலை - மொழிப்பாடம்
04.07.02 - காலை - ஆங்கிலம்-1, மாலை - ஆங்கிலம்-2
05.07.02 - காலை - கணிதம்-1, மாலை - கணிதம்-2
06.07.02 - காலை - அறிவியல்-1, மாலை - அறிவியல்-2
08.07.02 - காலை - வரலாறு, மாலை - புவியியல்
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications