ஸ்டாலின் பதவிப் பறிப்பு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை:
ஸ்டாலினைக் குறி வைத்து முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு நபர்-ஒரு பதவி சட்டத்துக்கு தமிழக ஆளுநர்ராம்மோகன் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் எம்.எல்.ஏவாக இருக்க முடியாது என்ற சட்டம் கடந்த மாதம்சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் தரக் கூடாது என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கைவிடுத்திருந்தன. ஆனால், இச் சட்டத்துக்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதனால் அடுத்த இரு வாரங்களில் ஸ்டாலின் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். அல்லதுஅவரது பதவியை அரசே பறிக்கும்.
அதே போல போக்குவரத்து ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யும்சட்டத்துக்கும், பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்துக்கும் ஆளுநர் தனது ஒப்புதலைஅளித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications