கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு 2 சொகுசு பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு 2 சொகுசு பஸ்கள் இயக்கப்படும் என அம்மாநில சுற்றுலா தகவல் துறைஅமைச்சர் ஹாசன் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஒரு பஸ் திருவனந்தபுரத்திலிருந்தும், இன்னொரு பஸ் கொச்சியிலிருந்தும் இயக்கப்படும்.
திருவனந்தபுரத்திலிருந்து வரும் பஸ் திருநெல்வேலி மற்றும் மதுரை வழியாக இயக்கப்படும். கொச்சி பஸ்கோட்டயம் மற்றும் தேனி வழியாக இயக்கப்படும் என்றார் அவர்.
கொடைக்கானல் நகராட்சி தலைவர் குரியன் ஆபிரகாமின் கோரிக்கையை ஏற்று இந்த இரண்டு சொகுசுபஸ்களையும் விடுவதாக ஹாசன் கூறினார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications