நாளை வாக்கு எண்ணிக்கை
சென்னை:
மறு தேர்தலையொட்டி சைதாப்பேட்டையில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 19 கம்பெனி மத்தியரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட்டனர்.
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு முடிந்தது. வாக்குப் பதிவுமுடிந்தவுடன் எல்லா எலெக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இங்கு தான நாளை ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். காலை 11மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.
இன்று ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 25 சி.ஆர்.பி.எப். போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில்பாதுகாப்புப் பணியில் வெளி மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை போலீசாரை நிறுத்த தேர்தல் கமிஷன் தமிழக அரசுக்கு தடை விதித்துவிட்டது.
அனைத்து வேட்பாளர்களும் புதிய பூத் ஏஜெண்டுகளை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதால்புதியவர்கள் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அதிமுக சார்பில் நடிகர் ராதாரவி, திமுக சார்பில் மா. சுப்ரமணியம், மதிமுக சார்பில் பா. சுப்பிரமணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications