சென்னையில் முடியாதது நெல்லையில் முடிந்தது
திருநெல்வேலி:
நவீன மருத்துவ வசதிகள் நிறைந்த சென்னையில் செய்ய முடியாது என்று கூறப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகமேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார் திருநெல்வேலி டாக்டர்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குயூனி. 36 வயதாகும் இந்தப் பெண்ணுக்கு சில காலமாகவே கடுமையான வயிற்றுவலி இருந்தது. இதனால் அவர் சென்னைக்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்தார்.
அப்போது அவரது கருப்பையில் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது. கட்டியை அகற்ற வேண்டுமானால் கருப்பையுடன் சேர்த்துத்தான்முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். ஆனால் கருப்பையை அகற்றுவதில் உடன்பாடு இல்லாத குயூனி மீண்டும் நெல்லை வந்தார்.
பாளையங்கோட்டையில் உள்ள டாக்டர் ஏக்னஸ் என்பவரிம் னது பிரச்சினை குறித்துக் கூறினார். அதைக் கேட்டதும் சில சோதனைகளைமேற்கொண்ட டாக்டர் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த ஆபரேஷனின்போது, சில நவீன சாதனங்களின் உதவியுடன் குயூனியின் கருப்பையில் இருந்த கட்டிவெற்றிகரமாக அகற்றப்பட்டது. கட்டியின் எடை 2 கிலோ இருந்தது.
குயூனி இப்போது நலமுடன் உள்ளார், அவரது கருப்பையும்தான்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications