வீரப்பன் காட்டுப் பகுதியில் இறந்து கிடந்த யானை
Subscribe to Oneindia Tamil
அந்தியூர்:
வீரப்பன் நடமாடி வரும் காட்டுப் பகுதியில் ஒரு பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
தர்மபுரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டுப்பள்ளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதிக்குள் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் இதைத் தெரிவித்தனர். இதையடுத்து யானையின் உடலைத் தேடிவனத்துறையினர் சென்றனர். அந்த உடல் குட்டைமலை என்ற இடத்தில் கிடந்தது.
கால்நடை மருத்துவர்களைக் கொண்டு சோதனை நடத்தியதில் அது பெண் யானை என்பதும் அதற்கு 20 வயதுஇருக்கலாம் என்றும் தெரியவந்தது.
ஆண் யானையைத் தான் தந்ததிற்காக மீசை கும்பல் சுட்டு வீழ்த்துவது வழக்கம். பெண் யானையின் இந்த மர்மச்சாவுக்கான காரணம் தெரியவில்லை. இது இயற்கையாக இறந்ததா என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள்சோதனையிட்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications