டெபாசிட்டும் மதிமுகவும்
சென்னை:
சைதாப்பேட்டையில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் பா.சுப்பிரமணி டெபாசிட் தொகையை இழந்து தனதுகட்சியின் பலத்தை நிரூபித்துள்ளார்.
மதிமுக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அந்தக் கட்சி எம்.எல்.ஏ. தேர்தல் எதிலுமே வென்றதில்லை. திமுககூட்டணியில் 4 எம்.பி. தொகுதிகளில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது.
அதற்கு முன்பும் பின்னும் அக் கட்சி போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி தான். பல இடங்களில்டெபாசிட்டை கூட அந்தக் கட்சி திரும்பப் பெற்றதில்லை.
இப்போது சைதாப்பேட்டையிலும் மதிமுக வேட்பாளர் பா.சுப்பிரமணி வெறும் 2,235 வாக்குகள் தான்பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நந்தகோபால் கூட இவரை விட அதிகமாக 4,154வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன் மூலம் சைதாப்பேட்டையிலும் டெபாசிட்டை இழந்துள்ளது மதிமுக.
இங்கு வைகோ விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்தும் டெபாசிட்டை காப்பாற்ற முடியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications