இது தோல்வியே அல்ல: கருணாநிதி
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் எங்களுக்குக் கிடைத்தது தோல்வியும் அல்ல, ஜெயலலிதாவுக்குக் கிடைத்ததுவெற்றியும் அல்ல என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் கூறுகையில்,
இது முஷாரப் பாணி ஜனநாயகம். இது மற்ற மாநிலங்களுக்கும் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுஜனநாயகத்தில் அக்கறை உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் கமிஷன் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. சைதாப்பேட்டையில் மொத்தமுள்ள 250க்கும் மேற்பட்டவாக்குச் சாவடிகளில் 57 வாக்குச் சாவடிகள் முழுமையாக அதிமுகவினரால் கைப்பற்றப்பட்டன.
இதனால் தான் தொகுதி முழுவதும் மறு தேர்தல் கேட்டோம். அப்படி மறுதேர்தல் கோரியபோது சுட்டிக் காட்டிய 57வாக்குச் சாவடிகளில் 17ல் மட்டுமே மறு தேர்தல் நடத்தினார்கள். மற்ற 40 வாக்குச் சாவடிகளையும் தங்கள்இஷ்டத்துக்கு கமிஷன் முடிவு செய்து கொண்டது.
எங்கள் கோரிக்கையை ஏற்றது போல பாவ்லா காட்டிவிட்டது தேர்தல் கமிஷன். அடிப்படைத் தவறே தேர்தல்கமிஷனுடையது தான்.
ஆண்டிப்பட்டி தேர்தலில் இருந்தே தேர்தல் கமிஷன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டது.இதற்கு என்ன காரணம என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், எங்களிடம் பணம் இல்லை என்பதை மட்டும்சொல்லிக் கொள்கிறேன்.
திருட்டு ஓட்டு போட்டவர்கள் பெற்ற வெற்றி இது. இதனால் இதை திமுக தோல்வியாக எடுத்துக் கொள்ளாதுஎன்றார் கருணாநிதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications