ரயில் பயணிகளுக்கு "அல்வா" கொடுத்து திருட்டு
சென்னை:
ஒரிஸ்ஸாவிலிருந்து ரயிலில் சென்னைக்கு வந்த பயணிகளிடம் பாதாம் அல்வா கொடுத்து அவர்களது பணம்,பொருட்களை ஒரு கும்பல் திருடிச் சென்றது.
ஒரிஸ்ஸா மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் பெஹ்ரா. இவரது மனைவி மெஹந்தி. இருவரும் கல்லூரிப்பேராசிரியர்கள்.
இவர்கள் இருவரும் தங்களது மகன் பரம்பிந்தன் என்பவருடன் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்குவந்தனர்.
ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடைந்தபோது 3 பேரும் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாகஅவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து திருட்டு நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். அவர்களதுசந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகியுள்ளது.
பரம்பிந்தன் மயக்கம் தெளிந்து எழுந்தபின், ரயிலில் வந்து கொண்டிருந்த போது தங்களுக்கு சிலர் பாதாம் அல்வாகொடுத்ததாகவும் அதைச் சாப்பிட்ட பின் மயங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் கொண்டு வந்திருந்த பணம் மற்றும் சில விலை மதிப்பற்ற பொருட்களும் திருடப்பட்டு விட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications