சென்னையில் 11ம் தேதி ரணில்- ஜெயலலிதா சந்திப்பு
சென்னை:
சென்னை வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்திப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தனதுடெல்லி பயணத்தை ஒரு நாள் தள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக 11ம் தேதி ஜெயலலிதா டெல்லி செல்ல இருந்தார். அன்றைய தினம் தான் தனது இந்தியப் பயணத்தைமுடித்துக் கொண்டு ரணில் சென்னை வழியாக இலங்கை திரும்புகிறார்.
இதனால் இந்தச் சந்திப்பு வாய்ப்பில்லை என ஜெயலலிதா கூறியிருந்தார். இந் நிலையில் ரணில்விக்கிரமசிங்யேயை சந்தித்துப் பேச ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இருவரும் வரும் 11ம் தேதி மாலை கவர்னர் மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கேயை ஜெயலலிதா சந்தித்துப்பேசுகிறார்.
புலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வருபவர் ஜெயலலிதா. புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து,பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் மீதான தடையையும் விலக்கி, யாழ்பாணத்தில் புலிகள் தலைமையில் இடைக்காலஆட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பவர் ரணில்.
எனவே, இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications