ஆளுநருடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று ஆளுநர் ராம்மோகன் ராவை கவர்னர் மாளிகையில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்கான காரணம் தெரியவில்லை. நாளை சென்னை வரும் இலங்கைப் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே ஆளுர் மாளிகையில் தான் தங்குகிறார். அங்கு தான் ரணிலை ஜெயலலிதா சந்தித்துப் பேசவுள்ளார்.
இந் நிலையில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 15 நிமிடங்கள் ஜெயலலிதா அங்கிருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் ஒரு நபர்-ஒரு பதவிசட்டம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டம் ஆகியவற்றுக்கு ஆளுநர் எந்தவித எதிர்ப்பும்இன்றி ஒப்புதல் அளித்தார். இதற்கு நன்றி தெரிவிக்க ஜெயலலிதா அங்கு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், ஆளுநரை ஜெயலலிதா சந்தித்துவிட்டுத் திரும்பியதையடுத்து கோட்டையில் அமைச்சர்கள் இடையேபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய சீட்டையாவது கிழிக்க ஏற்பாடு நடக்கிறதோ என்ற பயம்பரவியுள்ளது. இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் சில அமைச்சர்களின் செயல்பாட்டில் ஜெயலலிதா அதிருப்திஅடைந்துள்ளார். இந் நிலையில் இந்தச் சந்திப்பு அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications