எல்லை தாண்டும் மீனவர்கள்: தடுக்க கடலில் ஒரு எல்லைக் கோடு
புதுக்கோட்டை:
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் வழி தவறிவிடாமல் தடுக்கவும், எல்லை தாண்டி செல்லாமல் தடுக்கவும் நடுக் கடலில்மிதவைகளைக் கொண்டு எல்லைக் கோடு போடப்படவுள்ளது.
இதற்காக தமிழக அரசு ரூ. 1.5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழக மீனவர்கள் அடிக்கடி இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிஇலங்கைப் பகுதிக்குள் சென்று விடுகின்றனர். இதனால் பல சமயங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் கடலில் சிவப்பு எல்லைக் கோடு போட அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்த எல்லைக் கோட்டில் உள்ள மிதவைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இரவில் அதில் பளீர் என விளக்குகள் எரியும்.
இதைத் தாண்டிச் செல்லாமல் மீனவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 1.30 கோடி செலவில் புதிய மீன் பிடி துறைமும் அமைக்கப்படும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications