தாமரைக்கனி வீட்டுக்கு குடிநீர் கட்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் ஜெயலலிதாவின் இன்னாள் கடும் எதிரியுமான தாமரைக்கனியின் வீட்டில் இருந்த குடிநீர் குழாய் இணைப்புகள்துண்டிக்கப்பட்டன.
இதனால், அவரது வீட்டினர் சைக்கிளில் குடத்தை கட்டி ஆட்களை அனுப்பி வருகின்றனர்.
தாமரைக்கனி தனது வீட்டுக்கு 3 குடிநீர் இணைப்புகள் பெற்றிருந்தார். இவை அனைத்தும் முறைகேடாக பெறப்பட்டவையாம் (இப்போ தான் தெரிந்ததா?).
இதையடுத்து இந்த 3 குடிநீர் குழாய் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்துவிட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் புகார் தந்ததாகவும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தித் தான் நகராட்சிஅதிகாரிகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத்தின் தலைவராக இருப்பவரே தாமரைக்கனி தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications