குற்றாலத்தில் மீண்டும் சீசன்: வறண்ட அருவிகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்தில் மீண்டும் ஜிலுஜிலு சீசன் தொடங்கியுள்ளது.
கேரளத்திலும் தமிழகத்தின் தென் பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் சீசன்தொடங்கியது. பெரும் அளவிலான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
ஆனால், மழை தொடர்ந்து பெய்யவில்லை. இதனால், நீர் வீழச்சிகள் வறண்டு போயின. சீசன் பாதியிலேயே நின்றுபோனது.
இப்போது மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அருவிகளில்மீண்டும் நீர் கொட்டுகிறது.
இதைத் தொடர்ந்து சீசனும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications