கொங்கனி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
உலகப் பொது மறையான திருக்குறள் கொங்கனி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
எழுத்து வழக்கு கொண்ட உலகின் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழியாக்கம்செய்யப்பட்டுவிட்டது திருக்குறள்.
இப்போது கோவா, கர்நாடகத்தின் கூர்க் மற்றும் வட மேற்குப் பகுதிகளில் அதிக அலவில் பேசப்பட்டு வரும்கொங்கனி மொழியிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கொங்கனி மொழி பிரச்சார சபையின் செயலாளர் புருஷோத்தம மல்லையா 1330 குறள்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
வரும் 23ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இந்த கொங்கனி திருக்குறள் வெளியிடப்படுகிறது. இதனைமுன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் வெளியிடுகிறார்.
More From
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications