வென்றது அதிமுக... தோற்றது தேர்தல் கமிஷன்: இல.கணேசன் வர்ணனை
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் வென்றது ஜெயலலிதாவாக இருந்தாலும் தோற்றது தேர்தல் கமிஷன் தான் எனபாரதீய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் தேர்தல் கமிஷனின் செயல்பாடு படு மோசமாக, ஒருதலைப்பட்சமாக இருந்தது.
கிராம அதிகாரி தரும் ஜாதிச் சான்றிதழ்களைக் காட்டி வாக்களிக்க அனுமதித்தது தவறு. முதலில் நடந்த ஓட்டுப்பதிவில் அதைக் காட்டி வாக்களிக்க அனுமதித்தார்கள்.
பின்னர் நடந்த மறுவாக்குப் பதிவில் சாதிச் சான்றிதழுக்கு தடை போட்டார்கள். இதன் மூலம் தேர்தல் கமிஷனேதெளிவில்லாமல் செயல்பட்டது. முதலில் ஜாதிச் சான்றிதழ்களை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதித்ததே தவறு.
தேர்தல் கமிஷன் இன்றும் இரண்டு முறை இது மாதிரி நடந்து கொண்டால் அதன் மீது மக்களுக்கு உள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய்விடும்.
சைதாப்பேட்டையைப் பொறுத்தவரை அதிமுக வென்றிருக்கலாம். ஆனால், தோற்றது தேர்தல் கமிஷன் தானேதவிர பிற கட்சிகள் அல்ல என்றார் கணேசன்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications