தீவிரவாதிகள் தாக்குதல்: பரூக் அப்துல்லா உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
ஸ்ரீநககரில் பெமினா என்ற இடத்தில் இன்று காலை ஒரு புதிய அரசுப் பள்ளிக் கட்டடத்தை அவர் திறந்து வைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது இரு கிரனைட் குண்டுகள் அவரை நோக்கி சுடப்பட்டன.
ஒரு குண்டு வானத்திலேயே வெடித்துவிட்டது. இன்னொரு குண்டு கட்டடத்தின் உள்ளே இருந்த நீர்த் தேக்கத்தில்விழுந்து வெடித்தது.
இதனால் பரூக் அப்துல்லா அதிரஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இந்தக் கிரனைட்கள் குண்டுகள் துப்பாக்கிகள்பொறுத்தி சுடப்படும் ரகத்தைச் சேர்ந்தவை.
பள்ளிக் கட்டடத்தின் வெளியில் இருந்து துப்பாக்கிகளில் பொறுத்தி இந்த கிரனைட் வெடிகுண்டுகளைதீவிரவாதிகள் சுட்டுள்ளனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications