ஒருவருக்கு ஒரு பதவி: பதவியைத் துறந்தார் அதிமுக எம்.எல்.ஏ.
அச்சிறுப்பாக்கம்:
ஒருவருக்கு ஒரு சட்டம் அமலுக்கு வந்த பின்னர் அந்த சட்டத்தின் கீழ் தனது ஒரு பதவியை அச்சிரப்பாக்கம் எம்.எல்.ஏ. பூவராகமூர்த்திராஜினாமா செய்துள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. சென்னை மேயர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ளதுஇந்தச் சட்டம்.
இதனால் ஸ்டாலின் தனது ஒரு பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. பூவராகரமூர்த்தி தனது அச்சிரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியை ராஜினாமாசெய்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் சட்டத்தின் கீழ் ராஜினாமா செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு தனது ஊராட்சி பதவியை ராஜினாமா செய்யும் முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் தான் அதிமுக எம்.எல்.ஏவானார் இவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications