கலாம் பெரும் வெற்றி பெறுவார்: அத்வானி
அகமதாபாத்:
இடதுசாரிக் கட்சிகளும் ஆதரித்தால் அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதியாக ஒருமனதாக தேர்ந்தெடுத்துவிடலாம்என உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
குஜராத்தில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை வெடிக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து நேரில் ஆராய அத்வானிஇன்று அகமதாபாத் சென்றார். முதல்வர் மோடி, பா.ஜ.க. தலைவர்கள், உயர் அதிகாரிகளுடன் தனித்தனியே அவர்ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
இடதுசாரிகள் மட்டும் ஆதரித்தால் அப்துல் கலாம் மிகப் பெரிய வெற்றி அடைவார். தேசிய ஜனநாயகக் கூட்டணிமட்டுமின்று சமாஜ்வாடிக் கட்சி, காங்கிரசும் ஆதரிப்பதால் பெரும் வெற்றி அவருக்குக் கிடைக்கும் என்றார்.
போட்டியை தவிர்க்க மதிமுக கோரிக்கை:
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் போட்டியைத் தவிர்க்க வேண்டும் என மதிமுக பொருளாளரும் மத்தியஅமைச்சருமான கண்ணப்பன் கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட அவரை ஏற்றுக் கொண்டுவிட்டது. இதனால்கம்யூனிஸ்ட்களும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications