டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்
டெல்லி:
கராச்சியில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடந்த குண்டுவெடிப்பையடுத்து டெல்லியில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கு மிக பலத்த காவல்போடப்பட்டுள்ளது.
பல்வேறு வெளிநாட்டு தூதரக ஊழியர்கள் தங்கியுள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்கொலைப் படைத் தாக்குதல்கள் டெல்லியும் நடக்கலாம் என உளவுப் பிரிவினர் மத்திய அரசைஎச்சரித்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் மீது நடந்த தாக்குதலுக்கு பின்லேடனின் அல்-கொய்தாஅமைப்பு தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொரக்கோவில் பிடிபட்ட 3 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பின் லேடன் இருப்பதாககூறியுள்ளனர். இந்த 3 தீவிரவாதிகளையும் அமெரிக்க எப்.பி.ஐ படையும் மொராக்கோ போலீசாரும் நடத்தியகூட்டு வேட்டையில் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உள்பட உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் சொத்துக்களைத் தாக்குமாறு பின் லேடன்உத்தரவிடடுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை,பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியவை அமைந்துள்ள முக்கிய கட்டடங்களுக்கும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications