வெளிநாட்டு இந்தியர்களுக்கு கலாம் புகழாரம்
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் லட்சுமி செகல் மிகவும்மதிப்புக்குரிய பெண்மணி என அப்துல் கலாம் கூறினார்.
பிரதமர் வாஜ்பாயின் சார்பில் தன்னைச் சந்திக்க வந்த மத்திய அமைச்சர் விஜய் கோயலிடம் கலாம் இவ்வாறுகூறினார்.
இது குறித்து கோயல் கூறுகையில், லட்சுமி செகல் உங்களை எதிர்த்து போட்டியிடுவது குறித்து என்னநினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும்போட்டியிடலாம், என்னை எதிர்த்து நிற்கும் லட்சுமி செகலை நான் மிகவும் மதிக்கிறேன். தேச விடுதலைக்காகபாடுபட்ட மிகவும் மதிப்புக்குரிய பெண்மணி அவர் என்று பதில் தந்தார் என்றார்.
உலகம் முழுவதும் இருந்தும் இந்தியர்கள் இ-மெயில்களை அனுப்பி வருகின்றனர். பிற நாடுகளில் வசிக்கும்இந்தியர்கள் தங்கள் நாடு குறித்து மிகவும் பெருமையுடன் உள்ளனர். நாட்டுக்காக எதையும் செய்ய அந்தஇந்தியர்கள் தயாராக இருப்பதைத் தான் எனக்கு வரும் இ-மெயில்கள் உணர்த்துகின்றன என்றும் கோயலிடம்கலாம் தெரிவித்தார்.
இதனை கோயல் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications