காவல்துறையை கண்டித்து கருணாநிதி தலைமையில் இன்று பொதுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது ஆளுங்கட்சியனருடன் சேர்ந்து கொண்டு காவல்துறையினரும் முறைகேடுகளைசெய்ததாக கூறி அதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று இரவு (திங்கள்கிழமை) சென்னையில் கண்டன பொதுக்கூட்டம்நடக்கிறது.
இதில் திமுக தலைவர் கருணாநி கலந்து கொண்டு பேசுகிறார்.
தங்கசாலை மணிக்கூண்டு அருகே இந்தப் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்,சென்னை மேயர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டுபேசுகிறார்கள்.
இதே காரணத்திற்காக நாளை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்பாட்டம்நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் ஆர்காடு வீராசாமி தலைமை தாங்குகிறார்.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications