நூறு ஜெயலலிதா வந்தாலும் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க முடியாது: ஸ்டாலின்
புதுக்கோட்டை:
தமிழக அரசு முடிந்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை பறிக்கட்டும் பார்க்கலாம் என்று சென்னை மேயர் ஸ்டாலின் சவால்விட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், மாநகராட்சி தேர்தலில் 2-வது முறையாக நான் வெற்றிபெற்றதை ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அது மட்டுமல்லாமல், அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் நடந்த முறைகேடுகள், திறமையின்மையை சுட்டிக் காட்டிசட்டசபையில் பேசியதால் என் மீது அவர் அளவு கடந்த கோபத்தை அடைந்தார்.
இதையடுத்தே எனது மேயர் பதவியைக் குறி வைத்து சட்டம் இயற்றினார். ஒரு தனி மனிதனுக்காக சட்டம் கொண்டு வந்ததுஇந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
எந்த நாட்டிலும் இப்படி நடக்காது. ஆட்சியாளர்கள் என்னதான் செய்தாலும், நாட்டு மக்களுக்காக நான் உழைப்பதை யாராலும்தடுத்து நிறுத்த முடியாது.
அவரால் எனது மேயர் பதவியை மட்டுமே பறிக்க முடியும். ஆனால் நூறு ஜெயலலிதாக்கள் வந்தாலும் எனது எம்.எல்.ஏ.பதவியை பறிக்க முடியாது என்றார் ஸ்டாலின்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications