வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்துல் கலாம்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இன்று வேட்பு தனது மனுவைத்தாக்கல் செய்தார்.
அவருடைய பெயரை பிரதமர் வாஜ்பாய் முன்மொழிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சார்பில் ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலாமுக்காக ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா செயலாளர் திரிபாதியிடம் சோனியா காந்தி முதல் மனுவை தாக்கல் செய்ய, பிரதமர் இரண்டாவதுமனுவை தாக்கல் செய்தார்.
இதுவரை 13 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில் 8 பேரின்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இம் மாதம் 25ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.
நாளை டெல்லி அரசியல் சட்ட கிளப்பில் நிருபர்களை சந்திக்கிறார் கலாம்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் கேப்டன் லட்சுமி செகல் வரும் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications