முஷாரபின் அணுகுண்டு பிளாக்மெயில்: இந்தியா கண்டனம்
டெல்லி:
பாகிஸ்தானின் அணு ஆயுத பிளாக்மெயிலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று தனது நாட்டின் அணு ஆயுத விஞ்ஞானிகளுக்கு பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்விருந்தளித்தார். அதில் குப்புற கவிழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றரீதியில் வாய்க்கு வந்ததைபேசினார்.
இந்திய ராணுவ நடவடிக்கைக்கும், சர்வதேச நெருக்குதலுக்கும் பணிந்து தீவிரவாதிகளை ஒடுக்க முன் வந்துள்ளார்முஷாரப். இதையடுத்து தனது தாக்குதல் திட்டத்தை இந்தியா கைவிட்டது.
ஆனால், அணு ஆயுத விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அவர், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதால்தான் இந்தியா நம்மைத் தாக்க பயந்து கொண்டு போரைத் தவிர்த்தது என்று கூறினார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்நிருபமா ராவ் நிருபர்களிடம் கூறுகையில்,
இது பாகிஸ்தானின் பொறுப்பற்ற பேச்சாகும். அணுகுண்டுகளைக் காட்டி பிளாக்மெயில் செய்ய பாகிஸ்தான்முயல்கிறது. இந்த பிளாக்மெயிலை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications