கிளைடர் விபத்தில் பலியான என்.சி.சி.மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தாம்பரம் விமான பயிற்சித் தளத்தில் கிளைடர் விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியான கல்லூரி மாணவி சத்யாவின்குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையை என்.சி.சி. வழங்கியது.
விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது கீழே விழுந்து நொறுங்கியதில் சென்னை குருநானக் கல்லூரி என்.சி.சி. மாணவிசத்யா பரிதாபமாக இறந்தார். விமானப் படையைச் சேர்ந்த பயிற்சியாளரும் உயிரிழந்தார்.
இதையடுத்து சத்யாவின் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும் என என்.சி.சி. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை சத்யாவின் தந்தை ரகுநாதனிடம், என்.சி.சி. இணை இயக்குனர் கமாண்டர் பி.பி.சிங்நேரில் சென்று வழங்கினார். மீதமுள்ள ரூ. 1 லட்சம் சில வாரங்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications