ரயில் வராத ஊரிலும் இனி முன்பதிவு வசதி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
ரயில் வராத அல்லது நிற்காத சிறிய ஊர்களிலும் கூட கம்ப்யூட்டர் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.
வேலூரில் ரயில்வே பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்றகம்ப்யூட்டர் முன்பதிவு வசதி செய்யப்படவுள்ளது. அதில் 19 மையங்கள் தமிழகத்தில் அமையவுள்ளன.
இதன் மூலம், ரயில்கள் வந்து செல்லாத, நிற்காமல் செல்லக் கூடிய இடங்களில் வசிக்கக் கூடிய மக்கள் அடுத்த ஊருக்குப் போய் தான் ரயில்டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும் என்ற தொல்லை நீங்கும் என்றார்.
முன்னதாக கொடைக்கானலில் ரயில்வே முன் பதிவு மையத்தை துவக்கி வைத்த ராஜகோபால், தேனிக்கும் - சபரி மலைக்கும் இடையேரயில் விடுவது குறித்து யோசித்து வருவதாகக் கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications