இது துக்ளக் தர்பார்: ஸ்டாலின்
சென்னை:
தனது பதவிப் பறிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்டாலின் கருணாநிதியை விடவும் உறுதியாக இருந்தார்.
அவர் கூறுகையில், மக்கள் பணியாற்ற அரசு பதவி தேவையில்லை. பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடமையை தொடர்ந்து செய்வேன்.இந்த தீர்ப்பு என்னை, எனது பணியை எந்த விதத்திலும் பாதிக்காது.
ஒருவேளை எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருந்தால் மாநகராட்சி மன்றத்தையே இந்த ஆட்சியாளர்கள் கலைத்திருப்பார்கள். அதிமுக அரசு துக்ளக் தர்பாரைநடத்திக் கொண்டுள்ளது.
நாளை முதல் மக்களை சந்திக்கப் போகிறேன். சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதியாகச் சென்று மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். கடந்த ஐந்துஆண்டுகளாக நான் மேயராக இருந்தபோது சென்னை மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு ஒரு சிறு இடையூறும் ஏற்படாத விதத்தில் பணிகளைசெய்துள்ளேன். அதை மக்கள் அறிவார்கள்.
ஆனால் என்னால் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் தான் இருக்கிறது என்றார்ஸ்டாலின்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications