சிவசேனா தலைவரை மிரட்டிய அல்-உம்மா ஆசாமி கைது
சிவகாசி:
சிவகாசியில் பொட்டு வைத்துக் கொண்டு தெருவில் போகக் கூடாது என்று கூறிய அல்- உம்மா தொண்டர் போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி பராசக்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக் கனி. இவர் மாநில சிவசேனா துணைத் தலைவராக உள்ளார். இவர் சின்னப் பள்ளிவாசல் தெரு வழியாக சென்றுள்ளார்.
அப்போது அவரை இப்ராகிம் என்ற ஜின்னா வழி மறித்துள்ளார். பொட்டு வைத்துக் கொண்டு இந்தப் பகுதி வழியாக வரக் கூடாது. அப்படியாராவது மீறி பொட்டு வைததுக் கொண்டு இந்தப் பகுதி வழியாக வந்தால் அவர்களைக் கொலை செய்து விடுவேன். நான் அல்- உம்மாதொண்டன் என்று கூறி மிரட்டினாராம்.
இதையடுத்து பிச்சைக் கனி போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ஜின்னாவை போலீஸார் கைது செய்தனர்.
இவன் அல்- உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்களும் முஸ்லீம்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications