பி.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
சென்னை:
பி.இ. நுழைவுத் தேர்வில் மதுரையைச் சேர்ந்த மாணவர் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.. பிளஸ் டூவில் வாங்கியமதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து இந்த ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கீழ்கண்ட இன்டர்நெட் முகவரிகளிலும் இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவை,
இந்த ரேங்க் பட்டியலில் மதுரை மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். மதுரை எல்லீஸ் நகர் சிவகாசி நாடார் மெட்ரிகுலேஷன்பள்ளியில் படித்தவர் ஹாரிஸ் அகமது. இவர் பி.இ. நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். பிளஸ் டூ தேர்வில் இவர்1200 மதிப்பெண்களுக்கு 1181 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
தனது வெற்றிக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கடவுளின் ஆசிர்வாதமே காரணம் என்றார் ஹாரிஸ் அகமது.
இவர் நுழைவுத் தேர்வி 300க்கு 299.43 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை கோவில்பட்டியைச் சேர்ந்த காவ்யா (299.43), மூன்றாவது இடத்தை திருச்சியைச் சேர்ந்த ஆனந்தி (299.18)ஆகியோர் பிடித்துள்ளனர்.
இந்த ரேங்க்கை அடிப்படையாக வைத்து 25ம் தேதி கவுன்சிலிங் நடைபெறும். 224.47 மதிப்பெண் பெற்றவர்கள் இதற்குஅழைக்கப்படுவார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications