பெரம்பலூர் அருகே கிராமங்களில் காலரா தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே காலரா நோய் பரவியுள்ளது.
பெரம்பலூர் அருகே பனையூர், உலகம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்குவாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவக் குழுக்கள் அந்தகிராமங்களுக்கு விரைந்தன. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை பெரம்பலூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனிக்காமல் இருவர் இறந்தனர். இதில் ஒருவர் முதியவர்.
பலரும் காலாராவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications